web log free
May 23, 2019

மினுவாங்கொடவில் 13பேர் கைது

மினுவாங்கொட நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.

Last modified on Tuesday, 14 May 2019 07:13
© 2018 Asian Mirror (pvt) LTD