web log free
September 25, 2020

கண்மூடி தனமான சாரதி- மாணவி துடிதுடித்து பலி (VIDEO)

 

பொலன்னறுவை, அரலகங்வில போகஸ் சந்தியில் பிர​தேசத்தில் கெப்ரக வாகனமொன்று, வீதி​யோரத்தில் பயணித்து கொண்டிருந்த 11 மாணவர்கள் மீது கண்மூடிதனமான மோதியுள்ளது.

அதில், மாணவி ஒருவர் துடிதுடித்து பலியானார். மாணவர்கள் 10 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார்.

அங்கு நடைபெற்ற தனியார் வகுப்பொன்றில் கலந்து​கொண்டுவிட்டு, வீடுகளை நோக்கி திரும்பி கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து கெப் ரக வானத்தின் சாரதி​யை கைது செய்துள்ளதாகத் தெரிவித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

 

Last modified on Monday, 10 August 2020 08:46
© 2019 Asian Mirror (pvt) LTD