web log free
May 23, 2019

இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றம்

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான 6ஆவது நாள் விவாதம் நிறைவடைந்த நிலையில், வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதன்போது, வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்புக்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 76 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன்படி, வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு வெற்றிப்பெற்றதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

 

© 2018 Asian Mirror (pvt) LTD