web log free
October 20, 2019

நடுத்தர வருமான நாடானது இலங்கை

 உலக வங்கியின் வருமான நிலை வகைப்பாடுகளின் பிரகாரம், குறைந்த நடுத்தர வருமான நாடாக இருந்த இலங்கை, நடுத்தர வருமான நாடாகியுள்ளது.

உலக வங்கியின் 2018-2019 ஜூலை வகைப்படுத்தலிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டது. அது, அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Last modified on Tuesday, 24 September 2019 16:29
© 2019 Asian Mirror (pvt) LTD