web log free
June 17, 2019

துப்பாக்கிச் சூடு – 11 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் (Virginia) உள்ள நகர மன்றக் கட்டடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.

வர்ஜீனியா நகர மன்றக் கட்டடத்துக்கு வந்த துப்பாக்கிக்காரர் கண்மூடித் தனமாகச் சுட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், பொலிஸார் மேற்கொண்ட பதிலடித் தாக்குதலில் துப்பாக்கிக்காரர் கொல்லப்பட்டார்.

© 2018 Asian Mirror (pvt) LTD