web log free
September 22, 2019

ஜின்பிங் வடகொரியாவுக்கு விஜயம்

சீன ஜனாதிபதி ஜின்பிங் 2 நாள் பயணமாக வடகொரியாவுக்கு சென்று உள்ளார்.

கடந்த 14 வருடங்களில் முதல்முறையாக சீன தலைவர் ஒருவர் வட கொரியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

2012-ம் ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங் வட கொரியாவுக்கு பயணம் செய்வதும் இதுவே முதல்முறையாகும்.

எனினும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், 4 முறை சீனாவுக்கு சென்று அதிபர் ஜின்பிங்கை சந்தித்துள்ளார்.

© 2019 Asian Mirror (pvt) LTD