Print this page

அன்புக்கே அன்னை ஆனவர்

அன்புக்கே அன்னை ஆனவர்...

அழியாத நினைவுகளின் சொந்தகாரர்...

பார் போற்றும் புகழ்...

பாரபட்சமின்றி பாசம்...

கருணையின் வடிவம்...

கடவுளின் மறு உருவம்...

உலகத்திற்கேஉன்னதமான அன்னையே...

வணங்குகிறோம் உன்னையே...

M. அக்ஷயா

தரம் : 7

கணபதி இந்து மகளிர் மஹா வித்யாலயம்

கொழும்பு : 12

Last modified on Saturday, 04 September 2021 12:28