web log free
April 24, 2024

பச்சையால் சூடேற்றும் படுகவர்ச்சி

விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை எப்படி எடுக்க வேண்டுமென நடிகை ஈஷா குப்தாவிடம் வகுப்பே போகலாம் போல அந்த அளவுக்கு கிளாமரில் தற்பொழுது டாப் கியரில் போய்க்கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள ஈஷா குப்தா பல்வேறு கோணங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் பச்சை நிற உடையை அணிந்து பச்சையாக எல்லாம் தெரிகின்றவாறு வெளியிட்டுள்ள படுபயங்கர கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை சூடேற்றி வருவதோடு இணையதளத்தையும் பற்ற வைத்து வருகிறது.

மாடல் அழகியாக கலக்கிக் கொண்டிருந்த ஈஷா, அதில் பல்வேறு விருதுகளை வென்று மிகப் பிரபலமாக வலம் வந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு "மிஸ் இந்தியா இன்டர்நேஷனல்" பட்டத்தையும் தட்டிச் சென்றார். இவ்வாறு மாடலிங்கில் இன்டர்நேஷனல் பட்டத்தை தட்டிச் சென்ற ஈஷா அதே புகழோடு பாலிவுட் துறையிலும் தனது காலடியை பதித்தார்.

ஜன்னத் 2 என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரைப்படத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஈஷா குப்தா பின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மிகவும் பிரபலமானார்.

திரைப்படங்களில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் ஐட்டம் டான்ஸராகவும் குத்தாட்டம் போட்டு வரும் இவர் அக்சய்குமார் நடிப்பில் வெளியான பேபி, மற்றும் பிரபு தேவா நடிப்பில் வெளியான தேவி, ராம் சரண் நடிப்பில் வெளியான வினய விதேய ராமா உள்ளிட்ட திரைப்படங்களில் கெஸ்ட் ரோலில் கலர்ஃபுல்லான பாடலுக்கு செம கவர்ச்சியாக குத்தாட்டமும் போட்டுள்ளார்.

இவ்வாறு பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வரும் ஈஷா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவான "யார் இவன்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானார்.

இவ்வாறு தான் நடிக்கும் திரைப்படங்களில் கவர்ச்சிக்கு துளியும் பஞ்சம் வைக்காமல் ரசிகர்களை கவர்ச்சி மழையில் நனைய வைத்து வரும் ஈஷா குப்தா சமூக வலைதளங்களிலும் அதே பார்முலாவை பின்பற்றி தன்னை பின்தொடரும் ரசிகர்களை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்.

Last modified on Friday, 28 August 2020 02:54