Print this page

"அ" முதல் "ஔ" வரை

December 23, 2021

அலை அலையாய் அலை அலையாய் அலைந்திடும் அலைகளே

ஆழம் ஆழமாய் ஆரிருள் ஆதவன்

இனமாய் இசைந்து இனைந்திடும் இருதயங்கள்..

ஈ ஈயென ஈருடல் ஈசனாய்..

உன்னுல் உறங்கி உரையும் உதிரம்

ஊனும் ஊன்றுகோள் ஊக்கமாய் ஊன்றிட..

எனினும் என்னுள் எழுதிடும் எழுதுகோல்.

ஏன்றிடும் ஏழைகள் ஏராளம் ஏகனே.

ஐந்து ஐய்விரல்
ஐய்முகன் ஐங்கரனின்

ஒன்றாய் ஒடுங்கிடும் ஒலியின் ஒளியே..

ஓடும் ஓவியம் ஓரமாய் ஓரங்கம்...

ஔகம் ஔடதம் ஔவியம் ஔவையே....

Written By S.Rueben