web log free
April 19, 2024

மும்பை அணி எளிதில் வெற்றி

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை எளிதில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியால் மும்பை அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடத்தை தக்க வைத்து கொண்டது

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்கள் குவித்தது.

169 என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

ஸ்கோர் விவரம்:

மும்பை அணி: 168/5

க்ரிணால் பாண்ட்யா: 37 ஓட்டங்கள்
டீகாக்: 35 ஓட்டங்கள்
ஹர்திக் பாண்ட்யா: 32 ஓட்டங்கள்

டெல்லி அணி: 128/9

தவான்: 35 ஓட்டங்கள்
அக்சர் பட்டேல்: 26 ஓட்டங்கள்
பிபி ஷா: 20 ஓட்டங்கள்
ஆட்டநாயகன்: ஹர்திக் பாண்ட்யா

இன்றைய போட்டி: கொல்கத்தா மற்றும் பெங்களூர்