web log free
January 18, 2022

க‌ண‌வ‌ன் மனைவி ஜோக்குகள் இதோ

ம‌னைவி : ந‌ம‌க்கு க‌ல்யாண‌ம் முடிஞ்சி இன்னியோட‌ ப‌த்து வ‌ருச‌ம் ஆகுது?

க‌ண‌வ‌ன் : என‌க்கு அதெல்லாம் ம‌ற‌ந்து போச்சு.
 
ம‌னைவி : இது கூட‌வா?
 
க‌ண‌வ‌ன் : ஆமாண்டி, ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ளை ம‌ட்டும் தான் நான் ஞாப‌க‌ம் வ‌ச்சிக்குவேன்.
 
----------------------------------------------------
 
மனைவி : ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!

கணவன் : நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?
 
-----------------------------------------------------
 
கணவன் : ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!

மனைவி : ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்?
 
-----------------------------------------------------
 
மனைவி: அப்போ இந்த டைஜீன் மாத்திரையாவது போடுங்க.

கணவன்: உனக்கு என்னாச்சு. எனக்கு எந்தவிதமான வயிற்று பிரச்சினையும் இல்லை.

மனைவி: சரி.

இந்த ஹார்லிக்ஸ் கலந்த பாலையாவது குடிங்க. உடம்பு தெம்பாக இருக்கும்.

கணவன்: I am all ok. எனக்கு ஒன்னும் வேண்டாம். I am perfectly all right.

மனைவி: ரொம்ப சந்தோஷம். இந்தாங்க விளக்குமாறு. பொங்கலுக்கு வீட்டை சுத்தம் பண்ண ஆள் கிடைக்கல.

வேலைய தொடங்குங்க.

கணவர்: !!!!!!
 
-----------------------------------------------------
 
Last modified on Tuesday, 14 September 2021 09:51
© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd