web log free
January 18, 2022

தந்தை மகன் ஜோக்ஸ்

தந்தை:- எக்ஸாம் ஹால்ல தூங்கிட்டு வரேன்னு சொல்றியே வெக்கமாயில்லை.

மகன்:- நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க..?

© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd