Print this page

ஆயுட்கால ஜனாதிபதியானார் சீ சின்பிங்!

சீ சின்பிங் சீன மக்கள் குடியரசின் அரசுத்தலைவரும், பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலரும், சீன மக்கள் குடியரசு மைய இராணுவ ஆணையத்தின் தலைவரும் ஆவார்.

இவர் ஊழலுக்கு எதிரானவராகவும் அரசியல் மற்றும் வணிகப் பொருளாதார நிலைகளில் திறந்த மனதுடையவராகவும் அறியப்படுகிறார்

அவரை சீனா அயுட்கால ஜனாதிபதியாக அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

 

Last modified on Thursday, 26 August 2021 05:31