Print this page

ரஷ்யா விண்வெளியில் நாசாவை வீழ்த்துவதற்கான பந்தயம்

September 17, 2021

ரஷ்யா விண்வெளியில் நாசாவை வீழ்த்துவதற்காக புதிய திட்டத்தை வகுத்து முதல் முழு நீள திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளது. இதற்காக ஒரு நடிகையும் திரைப்பட இயக்குநரும் அடுத்த மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்காக கிளம்பவுள்ளனர். விண்வெளியில் முதல் செயற்கைக்கோள்.முதல் நாய். முதல் ஆண். முதல் பெண் மற்றும் இப்போது எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் முதல் படம் என மாஸ்கோவின் பயணம் எல்லையற்று சாதனைகளை நோக்கிச் செல்கிறது.

விண்வெளியில் முதல் முழு நீள கற்பனையான திரைப்படத்தை படமாக்க அடுத்த மாதம் தொடக்கத்தில் ஒரு நடிகை மற்றும் ஒரு இயக்குனரின் திட்டத்திற்கு மருத்துவ மற்றும் பாதுகாப்பு நிபுணர்களின் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அவர்களின் படத்திற்கு ''THE CHALLENGE'' என்றும் பெயர்வைத்துள்ளனர்.

“I am not afraid,” the actress Yulia Peresild said of her planned space flight.

A crowd watching a Soyuz launch from Kazakhstan in 2019.