Print this page

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு

February 06, 2022

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 92வது வயதில் காலமானார்.

Last modified on Sunday, 06 February 2022 04:52