Print this page

இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கியது பொலிஸ்


தங்களுடைய வீடுகள்,வர்த்தக நிலையங்கள் அல்லது தொழிற்சாலைகளில் சட்டவிரோதமான முறையில், வாள்கள், கிறிஸ் கத்திகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை வைத்திருந்தார். அவற்றை, அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் இன்றும், நாளையும் கையளிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.