Print this page

இந்தியாவுக்கு சென்றவர்கள் தொடர்பில் ஆராய்வு

இந்தியாவுக்கு கடந்த நான்கு மாதங்களில் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குறித்து இந்திய புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் குறித்தும் அவர்களின் பயணத்தின் பின்னணி குறித்தும் ஆராயப்படுவதாக NDTV தகவல் வெளியிட்டுள்ளது