Print this page

டீக்கடையில் தொடங்கிய மோடியும் வடை கடையில் தொடங்கிய சாமர சம்பத்தும்

December 24, 2022

தானும் இந்தியாவின் நரேந்திர மோடியும் ஒன்றே என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

மிகச் சிறிய இடத்தில் இருந்து தொடங்கி இவ்வளவு தூரம் வந்தேன் என்று கூறிய அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அவ்வாறே தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார் என்றார்.

விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நரேந்திர மோடி டீக்கடையில் இருந்து ஆரம்பித்தார். சாமர சம்பத் ரயிலில் வடை விற்பனை செய்து ஆரம்பித்தார். 

Last modified on Saturday, 24 December 2022 05:31