Print this page

இன்று தொடக்கம் மீண்டும் மின்வெட்டு

December 27, 2022

இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை தினமும் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படுவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்சாரம் தடைப்படும்.