Print this page

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபடமாட்டார்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவித்துள்ளார்.