Print this page

கஞ்சா செடிகளுடன் பொலிஸ் பிரதானி கைது

மொனராகலை பொலிஸ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

350 கஞ்சா செடிகள் மற்றும் மைதானத்தின் உள்ளடக்கங்களை கண்காணிக்கும் சாதனம் ஒன்றும் அவரது வசம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.