Print this page

பல்கலைக்கழக மாணவர்கள் மீது இன்றும் தாக்குதல்

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய போராட்டத்தை கலைப்பதற்காக பேராதனையில் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

இதன் காரணமாக கொழும்பு பிரதான வீதியானது பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக தடைப்பட்டது.