Print this page

பெற்றோல் விலை உயர்வு

February 01, 2023

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் Octane 92 பெற்றோலின் விலை லீற்றருக்கு 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 400 ரூபாவாகும்.