Print this page

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரச்சார செயலாளராக சுஜீவ சேனசிங்க

February 03, 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான சமகி ஜன பலவேகய (SJB) பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கட்சியின் தேர்தல் பிரச்சார மற்றும் ஊக்குவிப்பு செயலாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் கட்சியின் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கவுள்ளதாக சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

Last modified on Friday, 03 February 2023 09:22