Print this page

கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

February 08, 2023

அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் இணைந்து கொழும்பு கோட்டைக்கு அருகில் போராட்டம் ஒன்றை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதியை பொலிஸார் மூடியுள்ளனர்.