Print this page

நாடு முழுவதும் இராணுவத்தை களமிறங்கிய ஜனாதிபதி

February 09, 2023

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த உத்தரவை இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.