Print this page

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய நடவடிக்கை

February 09, 2023

இந்த வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் QR குறியீட்டை அறிமுகப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இந்த தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்களின் பட்டியல் உரிய QR குறியீடு மூலம் சேர்க்கப்பட்டுள்ளது.