Print this page

தலதா மாளிகையின் சொத்துக்கள் மஹிந்தாவால் விற்கப்பட்டுள்ளன

February 10, 2023

தலதா மாளிகையின் முன்னாள் அதிகாரி ஒருவர் கூறுகையில், 50 கோடி மதிப்புள்ள தங்கமும், ஒன்பது கோடி மதிப்பிலான நிலமும் விற்று மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டது.

மகிந்த ராஜபக்சவிடம் பணத்தை எடுத்துச் செல்வதற்காக மூட்டைகளை கட்டியது தானே என்றும், அதையும் தியவதன நிலமே எடுத்துச் சென்றதாகவும் அவர் கூறுகிறார்.

இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய வந்த குழுவினருடன் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்ததோடு, அவற்றை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.