Print this page

தேர்தலை பிற்போடக் கோரிய மனு ஒத்திவைப்பு

February 10, 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேணல் தாக்கல் செய்த ரிட் மனு, உச்ச நீதிமன்றத்தால் இன்று பெப்ரவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.