Print this page

மின்கட்டண உயர்வால், மின்வெட்டுக்கு முடிவு !

February 16, 2023

இதனால் ஓராண்டுக்கும் மேலாக தொடரும் தினசரி மின்வெட்டு நிறுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மின்கட்டண உயர்வுடன் மின்தேவை குறையும் என்பதை அடிப்படையாக வைத்து இந்த முடிவு எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.