Print this page

1137 உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு ஆப்பு வைத்தது ஐதேக

February 22, 2023

ஐக்கிய தேசியக் கட்சியின் 1137 உள்ளூராட்சி உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் இது அமைந்துள்ளது.

குறித்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் சம்பவங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Wednesday, 22 February 2023 04:37