Print this page

அல்லிராஜா காட்டில் மழை

இலாபத்தில் வர்த்தகம் செய்யும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான அனைத்து பங்குகளையும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிடுகின்றார்.

அதன்படி, அதே நிறுவனத்தை சுபாஷ்கரன் அலிராஜா என்ற தொழிலதிபருக்கு விற்கப் போவதாக தெரிவித்தார்.