Print this page

வாங்கிய கடன்களை செலுத்தத் தொடங்கியது இலங்கை

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய முதல் தவணையான 330 மில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து இந்தியாவின் கடனில் ஒரு தவணை செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கான தவணையான 121 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடந்த 23ஆம் திகதி செலுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிடுகின்றார்.