Print this page

அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள உயர்வு

அடுத்த சில மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் இருபதாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படும் என தொழில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் பலர் வருமான வரி செலுத்துபவர்களாக மாறுவார்கள் என்றும் அவர் கூறினார்.