Print this page

சாதாரண தர பரீட்சை ஒத்திவைப்பு

2023 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பரீட்சை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.