Print this page

உள்ளூராட்சி தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

2023ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இரண்டாவது முறையாக ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

நிதி பற்றாக்குறை காரணமாக தேர்தல் நடத்த முடியாது என விசேட அறிக்கை ஒன்றில் மூலம் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.