Print this page

13 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

மினுவாங்கொட பிரதேசத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட 13 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை, 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறு மினுவாங்கொட நீதவான் கேசர சமர தீவாகர, உத்தரவிட்டுள்ளார்.