Print this page

வசந்த கரன்னாகொடவிற்கு அமெரிக்காவில் கதவடைப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணகொட மற்றும் அவரது மனைவிக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அந்நாட்டு தணிக்கை ஆணையம் தடை விதித்துள்ளது. 

அதன்படி, அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது.

இதற்குக் காரணம், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட தனது பதவிக்காலத்தில் செய்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆகும்.