Print this page

கேஸ் விலை மீண்டும் குறைப்பு

12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை சுமார் 100 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாளை(03) முதல் அமுலாகும் வகையில் இந்த விலை குறைப்பு இடம்பெறவுள்ளது.