Print this page

மனைவியுடன் ஊர் திரும்பினார் பசில்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று (07) காலை டுபாய் நோக்கி சென்றுள்ளார்.

அவருடன் அவரது மனைவியும் சென்றுள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான ஈ.கே-649 விமானத்தின் ஊடாக அவர், டுபாய் நோக்கி பயணித்துள்ளார்.