Print this page

'புலனாய்வு தகவல்களை புறந்தள்ளியமை இந்த நிலைக்கு காரணம்'

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல்களை அரசாங்கம் என்ற ரீதியில் பொறுப்புடன் நடவடிக்கை எடுக்காமையே இன்று நாடு இந்த நிலைக்கு முகங்கொடுக்க காரணம் என, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணுவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கட்சி கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.