Print this page

பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டுள்ளதால், நிதி அமைச்சரின் பணிகளை மேற்பார்வையிட இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும், பாதுகாப்பு அமைச்சரின் பணிகளை மேற்பார்வையிட பிரமித பண்டார தென்னகோனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.