Print this page

30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறை

பொது நிர்வாக அமைச்சு இம்மாதம் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.