Print this page

மின்சாரத்தை சிக்கமான பயன்படுத்தவும்

வரட்சியான காலநிலை காரணமாக, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

மழைவீழ்ச்சி குறைவடைந்து, வரட்சியான காலநிலை நிலவுகின்ற நிலையில், மின்சாரத்தை வீண் விரயம் செய்வதைத் தவிர்த்து, மிக அவதானத்துடன் பயன்படுத்துமாறு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன குணவர்தன, கோரிக்கை விடுத்துள்ளார்.