Print this page

நாட்டில் தொடரும் துப்பாக்கிச் சூட்டு கொலைகள்

நேற்று இரவு அம்பலாங்கொடையில் 56 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

அண்மைய நாட்களில் இலங்கையில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.