Print this page

உலக வங்கியின் 500 மில்லியன் டொலர் உதவி

அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்த பின்னர் 500 மில்லியன் டொலர் வரவு செலவுத் திட்ட உதவிக்காக உலக வங்கியுடன் இலங்கை ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை மேற்கொண்ட ஒப்பந்தத்தின் பின்னர் இதுவே மிகப் பெரிய தவணை நிதி என்று கூறப்படுகிறது.