Print this page

நாளை மட்டுமே பாராளுமன்ற அமர்வு - மாலை வாக்கெடுப்பு

உள்ளூர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தை நாளை (01) நடத்த கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

நாளை காலை 9.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை விவாதம் நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தை கூட்டுவதில்லை எனவும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.