Print this page

மீண்டும் நாளை குறைகிறது கேஸ் விலை

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நாளை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.

அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 3,000 கீழ் குறைக்கப்படும் என Litro Gas தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.