Print this page

இனவாதம் பேசிய தேரருக்கு மீண்டும் விளக்கமறியல்

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜாங்கனையே சதாரதன தேரர் எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.