Print this page

ஊழல் எதிர்ப்பு சட்டமூல 2ம் வாசிப்பு நிறைவேற்றம்

ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி சட்டமூலம் தொடர்பான குழு அமர்வு எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

சட்டமூலத்தில் திருத்தங்களை கொண்டுவருவதற்கான குழு அமர்வு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.